அறிமுகம் - தமிழ் ஹாக் பற்றி - சில வார்த்தைகள்

9:26 AM ---



என் இனிய தமிழ் சமுதாயத்திற்கு வணக்கம். இறங்கி வேலை செய்யக்கூடிய நம்மவர்களுக்காகவும் படிக்கிற ஆச வச்சிருக்க என் தம்பி தங்கைகளுக்கும் இந்த தளம் சமர்ப்பனம்.

 நான் என்ன பத்தி சொல்லனும்னா நான் இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் ஈழத்திருநாட்டில் மலையகத்தில் பிறந்து வளர்ந்தவன். என்னதான் பிறந்தாலும் வளர்ந்தாலும் ஏதாவது சாதிக்கனும் இல்லையா? ? ? 


அதான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கிறேன். எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குது. எனக்கு என்ன தெரிந்தாலும் அத நாலு பேத்துகாவது சொல்லி கொடுக்குறதுதான் என்னோட பெரிய கெட்ட பழக்கம். அததான் இங்கயும் பன்ன போறேன். 


என்னால முடிந்ததை என் சகோதர சகோதரிகளுக்கு வழங்குவதில் எப்போதும் ஆவலாக உள்ளேன். ஏன்னா நானும் ரொம்ப கஷ்டபட்டுதான் இதெல்லாம் படிக்கிறேன். எனக்கு ஊக்கம் தரவோ உதவி செய்யவோ யாரும் இல்ல. எனக்கு வந்த கஷ்டம் உங்களுக்கும் வரக்கூடாதுனுதான் இப்படி........... 



இத தவிர ஏதாவது தெரிந்துகொள்ளனும்னா என் தொலைபேசி இல போன் பன்னுங்க.... 0094711017715 ........